ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்
உங்களின் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான பதில் எங்களிடம்
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குமான ஹெல்த் ப்ளான்ஸ்
விலை குறைவான காப்பீடு திட்டங்கள்
காப்பீடு செய்ய வேண்டுமா? உங்களுக்கு தேவையான சரியான திட்டம் எங்களிடம் உள்ளது.
உங்கள் க்ளைம் கோரிக்கையை சிரமமின்றி தெரிவிக்கவும்.
இன்-ஹவுஸ் க்ளைம்ஸ்
24X7 ஆதரவு
பணமில்லா சிகிச்சை
நெட்வொர்க் மருத்துவமனைகள்
14,000+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் உங்களுக்கு ஏதுவானதை தேர்வு செய்ய
பணமில்லா சிகிச்சையைப் பெற உங்கள் அருகிலுள்ள நெட்வொர்க் மருத்துவமனையைக் கண்டறியவும்.
Star Health and Allied Insurance Co Ltd / its Partners / Employees do not charge any fees for the empanelment process. In the event that you receive any solicitation for fees (whether from a Star Health Employee or any third party), you are hereby advised to promptly notify the company by emailing us at complaints.empanelment@starhealth.in. Any such solicitation should be deemed unauthorized and potentially fraudulent.
நெட்வொர்க் மருத்துவமனைகள் என்றால் என்ன?
நெட்வொர்க் மருத்துவமனைகள் என்பது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸுடன் ஒப்பந்தம் செய்து செயல்படும் மருத்துவமனைகள் ஆகும். அவர்கள் எங்களது பாலிசிதாரருக்குத் திட்டமிடப்பட்ட மற்றும் அவசரகால நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் பணமில்லா சிகிச்சையுடன் தரமான சுகாதார சேவையை தருவதையும் உறுதி செய்கிறார்கள். நீங்கள் பணமில்லா சிகிச்சையைப் பெறும்போது, கையில் இருந்து செலவு செய்ய வேண்டியிருக்குமோ என்று ஏன் கவலைப்பட வேண்டும்?
மதிப்புமிக்க சேவையை வழங்குபவர்கள் என்றால் என்ன?
சிகிச்சை பெற நம்பகமான மருத்துவமனையைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். மதிப்புமிக்க சேவையை வழங்குபவர்கள் என்பது ஸ்டார் ஹெல்த் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளே. அவர்களின் தரமான சிகிச்சை மற்றும் விரைவான க்ளைம் செட்டில்மெண்ட் உள்ளிட்டவற்றை வைத்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் பணமில்லா சிகிச்சை வசதிகளுடன் தடையற்ற சேவைகளையும் வழங்குகின்றன.
நெட்வொர்க் மருத்துவமனைகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
மருத்துவக் கட்டணங்களை செட்டில் செய்வது என்பது நம்மில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும். நெட்வொர்க் மருத்துவமனையின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், தரமான சிகிச்சையைப் பெற நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த சேமிப்பையோ வங்கி இருப்பையோ செலவிட வேண்டியதில்லை. இத்தகைய மருத்துவமனைகள் திட்டமிடப்பட்ட மற்றும் அவசரகால நேரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு பணமில்லா சிகிச்சையை எளிதாக்குகின்றன.
எங்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பும் காப்பீட்டுத் திட்டங்கள்
எங்களின் சிறந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி
ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்சூரன்ஸ் பாலிசி
ஸ்டார் ஹெல்த் அஷ்யூர் இன்சூரன்ஸ் பாலிசி
சரியான திட்டத்திற்காக இன்னும் காத்திருக்கிறீர்களா?
காப்பீடு உங்களுக்கு எப்படி பயனளிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
மக்களின் தேவைகள் மாறுபடலாம், எனவே பல்வேறு வகையான காப்பீடுகளைப் பற்றி அறிந்து, நிச்சயமற்ற தருணங்களின் போது பாதுகாப்பாக இருங்கள்.
ஸ்டார் ஹெல்த் ஏஜென்ட் ஆகுங்கள்
17 வருடங்கள் மிகச்சிறந்த சேவை
நல்ல ஆரோக்கியம் தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, ஏற்புடையக்கூடிய விலையில் காப்பீட்டுத் திட்டங்கள், ஆரோக்கியத்திற்கான திட்டங்கள், அலைபேசி வாயிலான ஆலோசனைகள், அதிகரித்து வரும் மருத்துவமனைகளின் நெட்வொர்க் போன்றவற்றின் மூலம் எங்கள் சேவைகளை விரிவுபடுத்துகிறோம். எளிமையான பாலிசி எடுக்கும் முறை மற்றும் விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ் எங்களின் தனித்துவமான அடையாளமாகும்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
உடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
கூடுதல் தகவல்கள் தேவையா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
டிரெண்டிங்கில் உள்ளவை
உடல் நல காப்பீடு
உடல்நல காப்பீடு என்பது ஒரு காப்பீட்டு நிறுவனம் (காப்பீட்டாளர்) மற்றும் பாலிசிதாரர் (காப்பீடு செய்தவர்) ஆகியோருக்கு இடையேயான சட்டப்படி செல்லுபடியாகும் ஓர் ஒப்பந்தமாகும். இதன் மூலம் காப்பீடு எடுத்தவர்கள் நோய் அல்லது விபத்து ஏற்படுவதன் மூலம் மருத்துவமனை / பகல்நேர பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்படும் பட்சத்தில், காப்பீட்டாளரால் சிகிச்சைச் செலவுகளுக்கான பாதுகாப்புத் தொகை செலுத்தப்படும். இந்த சிகிச்சை செலவுகளை பணமில்லா வசதி அல்லது திருப்பிச் செலுத்தும் முறை மூலம் கோரலாம்.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் இருப்பதன் முக்கிய நன்மைகள்
முக்கிய அம்சம் | பலன்கள் |
---|---|
பாதுகாப்பு | தனிநபர் / குடும்பங்கள் ஃப்ளோட்டர் அடிப்படையில் |
காப்பீட்டுத் தொகை (INR) | 2 கோடிகள் வரை |
புதுமையான தயாரிப்புகள் | வாடிக்கையாளருக்கு ஏற்ற திட்டங்கள் |
சிக்கல்கள் இல்லாத க்ளைம்ஸ் | 89.9% 2 மணி நேரத்திற்குள் |
பணமில்லா வசதி | 14000+ நெட்வொர்க் மருத்துவமனைகள் |
இன்-ஹவுஸ் க்ளைம் செட்டில்மெண்ட் | அனைத்து 365 நாட்களிலும் தகுதி வாய்ந்த மருத்துவர்களால் |
டிஜிட்டல் தளம் | அதிநவீன இணையதளம் |
காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை | எங்கள் பெரும்பாலான திட்டங்களில் கட்டாயமில்லை |