போர்ட்டபிலிட்டி என்றால் என்ன?
போர்ட் செய்வது எப்படி?
போர்ட்டபிலிட்டி என்றால் என்ன?
போர்ட்டபிலிட்டி என்பது, தனிநபர் மருத்துவ காப்பீட்டை (குடும்ப காப்பீடு உட்பட) பெற்ற பாலிசிதாரர் ஒருவர், தனது காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து மற்றொரு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற முடிவு செய்தால், அதே காத்திருப்பு காலத்துடன் அவர் தனது அனைத்துவித பலன்களுடன் அப்படியே மாறுவதற்கு வழங்கப்படும் உரிமையாகும். இதில், பாலிசி எந்தவித தடையும் இன்றி செயல்படும்.
எனது பாலிசியை நான் ஏன் ஸ்டாருக்கு மாற்ற வேண்டும்?
- சிறப்பு அம்சங்களுடன் போர்ட்டபிலிட்டி வசதியுடன் கூடிய பலதரப்பட்ட மருத்துவ பாலிசிகள் உள்ளன
- அனைத்து மருத்துவ பாலிசிகளுக்கும் அதிகபட்ச வரிச் சலுகைகள் (80D) அனுபவிக்கவும்
- வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் உத்தரவாதம்
- 14,000+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா வசதி
- க்ளைம் குழுவால் கையாளப்படும் க்ளைம் முன்னெடுப்புகள், அதிக வெளிப்படைத்தன்மையுடன் விரைவாக செட்டில் செய்யப்படுகிறது
- 24x7 வாடிக்கையாளர் உதவி மூலம், பாலிசி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களுக்கு பதில் அளிக்கப்படும். டோல் ஃப்ரீ - 1800 425 2255 / 1800 102 4477