ஸ்டார் எக்ஸ்ட்ரா புரொடெக்ட் - ஆட் ஆன் கவர்

*I consent to be contacted by Star Health Insurance for health insurance product inquiries, overriding my NCPR/DND registration.

IRDAI UIN: SHAHLIA23061V012223

HIGHLIGHTS

Plan Essentials

essentials

ஆட் ஆன் கவர்

உங்களின் தற்போதைய பாலிசியின் வரம்புகளை இதன் கவரேஜ் மேம்படுத்துகிறது. அடிப்படை பாலிசியின் தொடக்கத்திலோ அல்லது புதுப்பிக்கும் நேரத்திலோ இதை வாங்கலாம்.
essentials

தகுதி

ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் பிளான் / ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி / மெடி கிளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசி (தனிநபர்) ஆகிய திட்டங்களின் கீழ் கவரேஜ் பெற்றிருக்கும் பாலிசிதாரர்கள், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையான ரூ. 10,00,000/- இந்த ஆட் ஆன் கவர
essentials

பாலிசி காலம்

இந்த ஆட் ஆன் கவரின் பாலிசி காலமும், தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை பாலிசியின் காலமும் ஒன்றே.
essentials

வயது & குடும்ப அளவு

இந்த ஆட் ஆன் கவரின் நுழைவு வயது மற்றும் குடும்ப அளவு ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை பாலிசியைப் போலவே இருக்கும்.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

பிரிவு I

அதிகரிக்கும் அறை வாடகை

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி, அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை கவர் அதிகரிக்கிறது.

க்ளைம் பாதுகாப்பு (மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான கவரேஜ்)

அடிப்படை பாலிசியின் கீழ் ஏற்றுக்கொள்ளக்கூடிய க்ளைம் இருந்தால், இந்த ஆட் ஆன் கவரில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான செலவுகள் கவராகும்.

நவீன சிகிச்சைகளுக்கான மேம்படுத்தப்பட்ட வரம்பு

பாலிசி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள நவீன சிகிச்சைகள், அடிப்படை பாலிசியில் கவராகும் என்றால், அத்தகைய சிகிச்சைகள் அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகை வரை கவர் செய்யப்படும்.

ஆயுஷ் சிகிச்சைக்கான மேம்படுத்தப்பட்ட வரம்பு

ஆயுஷ் மருத்துவமனைகளில் உள்ள ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள், அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகை வரை கவராகும்.

வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சை

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வீட்டு பராமரிப்பு சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள், அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக ரூ. ஒரு பாலிசி ஆண்டில் 5,00,000/ வரை கவராகும்.

போனஸ் பாதுகாப்பு

1) அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த போனஸ், பாலிசிதாரரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், புதுப்பிக்கும் நேரத்தில் குறைக்கப்படாது. 2) காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பயன்படுத்திய அதே சமயத்தில், ஒட்டுமொத்த போனஸை முழுவதும் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், புதுப்பித்தலின் போது அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்படும் ஒட்டுமொத்த போனஸ் குறைக்கப்படாது. 3) காப்பீடு செய்யப்பட்ட தொகையை முழுமையாகப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த போனஸில் பகுதியளவு பயன்படுத்தினால், புதுப்பித்தலின் போது அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த போனஸ், மீதமுள்ள ஒட்டுமொத்த போனஸாக இருக்கும். 4) காப்பீட்டுத் தொகை மற்றும் ஒட்டுமொத்த போனஸ் முழுமையாக பயன்படுத்தினால், புதுப்பித்தலின் போது, அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்படும் ஒட்டுமொத்த போனஸ் பூஜ்யமாக இருக்கும்.

பிரிவு II

மொத்த விலக்கு தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம்

காப்பீடு செய்த நபர் பாலிசி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள விலக்குகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Customer Image
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

டிஜி கே ஊமென்

திருவனந்தபுரம்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

வாணிஸ்ரீ

பெங்களூரு

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராமச்சந்திரன்

சென்னை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

ஷைலா கனச்சாரி

மும்பை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

சுதிர் பைஜி

இந்தூர்

காப்பீடு செய்யுங்கள்
user
டிஜி கே ஊமென்
திருவனந்தபுரம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

user
வாணிஸ்ரீ
பெங்களூரு

8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

user
ராமச்சந்திரன்
சென்னை

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

user
ஷைலா கனச்சாரி
மும்பை

விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

user
சுதிர் பைஜி
இந்தூர்

நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?