அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எனக்கு ஏன் மருத்துவ காப்பீடு தேவை?
உடல்நலக் காப்பீடு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மருத்துவ அவசரநிலை காரணமாக ஏற்படும் நிதி அபாயங்களிலிருந்து பாதுகாக்கும். முறையான மருத்துவ காப்பீடு வாங்குவது நீங்கள் கடினமாக சம்பாதித்து சேர்த்த சேமிப்பு மற்றும் பிற சொத்துக்களைச் சேமிக்க உதவும்.
ஒரு வருடத்திற்குப் பிறகு எனது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்க விரும்பினால் என்ன செய்வது?
ஒரு வருடத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச க்ளைம்களின் எண்ணிக்கை என்ன?
ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டம் என்றால் என்ன?
நான் பெங்களூரில் இருக்கும் போது என் மனைவி மற்றும் குழந்தைகள் மைசூரில் வசிக்கிறார்கள். ஒரே பாலிசியில் முழு குடும்பத்தையும் பாதுகாக்க முடியுமா?
X-கதிர்கள், MRI அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற நோய் கண்டறிதல் கட்டணங்களை மருத்துவ காப்பீடு உள்ளடக்குமா?
தற்போதுள்ள நோய்க்கான சிகிச்சையையும் ஏதேனும் ஹெல்த் பாலிசி கவர் செய்கிறதா?
நான் எனக்காக ஒரு மெடிக்ளைம் பாலிசியை வாங்க விரும்புகிறேன். ஆனால், ஏதேனும் பெரிய ஆபத்தான உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் எனக்கு மொத்த காப்பீட்டுத் தொகையின் பலன்களை அளிக்கும் வசதி உங்கள் பாலிசியில் உள்ளதா? அல்லது சிகிச்சைக்கு மட்டும் காப்பீடு வழங்கப்படுகிறதா?
என்னிடம் எனது நிறுவனத்தால் வழங்கப்பட்ட ரூ. 400000/-ற்கான காப்பீடு உள்ளது. அது எனது முழு குடும்பத்தையும் உள்ளடக்கியது. உங்களிடமிருந்து மற்றொரு குடும்ப நல பாலிசியை பெற முடியுமா?
மெடிக்ளைம் இன்ஷூரன்ஸின் கீழ் வரும் மருத்துவமனை என்றால் என்ன?
நெட்வொர்க்/நெட்வொர்க் அல்லாத மருத்துவமனை என்றால் என்ன?
ஆத்தரைசேஷன் (அங்கீகரிக்கும்) கடிதத்தை ஒருவர் எவ்வாறு பெற வேண்டும்?
கேஷ்லெஸ் க்ளைம்களை அங்கீகரிக்க விடுக்கப்படும் கோரிக்கை நிராகரிக்கப்படுமா / மறுக்கப்படுமா?
நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், ஒருவர் செலவுகளை எவ்வாறு ரீஇம்பர்ஸ்மென்ட் முறையில் திரும்பப் பெறுவது?
ஹெல்த் கார்டு என்றால் என்ன?
கேஷ்லெஸ் ஹாஸ்பிடலைசேஷன் என்றால் என்ன?
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உள்ளதா?
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கும் முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டியது அவசியமா?
நான் ஒரு வெளிநாட்டு குடிமகன். இந்தியாவில் தொடர்ந்து மேற்கல்வி பயிலும் என் குழந்தைக்கு நான் ஹெல்த் பாலிசி எடுக்க முடியுமா?
வெளிநோயாளராக சிகிச்சை பெறுபவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏதேனும் உள்ளதா?
நான் கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக அறியப்படுகிறேன். நான் உங்களது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெறலாமா?
கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதான என் அம்மாவிற்கு காப்பீடு செய்ய ஏதேனும் பாலிசி உள்ளதா?
3 வயதுடைய எனது குழந்தைக்கு நான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பெறலாமா?
நான் இந்தியராக இல்லாவிட்டாலும், இந்தியாவில் வசிப்பவராக இருக்கும் பட்சத்தில், இந்த காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியுமா?
திட்டமிடப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான செயல்முறை என்ன?
இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை ஒருவர் ரீஇம்பரஸ்மென்ட் முறையில் திரும்பப் பெறுவதற்கான வழிமுறை என்ன?