மீடியா சென்டர்
எங்களது அன்பார்ந்த வாடிக்கையாளர்களே,
பெரும் தொற்றுநோய் பரவலான கொரோனா வைரஸ் ( COVID-19 ) க்கு எதிரான இந்த போராட்டத்தில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுடன் எப்பொழுதும் துணையாக இருக்கின்றது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களை மேலும் உங்களை “ஸ்டே ஹோம், ஸ்டே சேஃப்” என்ற முன் எச்சரிக்கையினை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
இந்த கடினமான நோய்த்தொற்று காலத்தில் உங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டுள்ளோம். எனவே உங்களுக்கு ஏற்ற நன்கு நிறுவப்பட்ட பிசினஸ் திட்டம் எங்களிடம் உள்ளது. லாக் டவுன் காலத்திலும் உங்களுக்கு சேவை செய்வதற்காக, குறைவான ஊழியர்களுடன் சேவையில் குறைபாடு இல்லாமல் உங்கள் தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
அதற்கு மேலாக, எங்கள் டிஜிட்டல் தளங்கள் உங்கள் பெரும்பாலான சுகாதார காப்பீட்டு தேவைகளை பூர்த்தி செய்யும். அதன் மூலம், உங்கள் கிளைம்களை ஆன்லைனில் வாங்கவோ, புதுப்பிக்கவும் மற்றும் சமர்ப்பிக்கவோ செய்யலாம்.
எனவே எங்களது STAR POWER என்னும் ஆப்பினை நீங்கள் டவுன்லோட் செய்து இருங்கள். இவை Android Play Store மற்றும் IOS ஆகிய இரண்டிலும் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல், கீழ்கட்ட லிங்க் வேலை கிளிக் செய்தும் உங்கள் சேவைகளை பெறலாம்.
திருப்பிச் செலுத்தும் க்ளைம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்: - கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு சாஃப்ட் காப்பி (புகைப்படம் அல்லது ஸ்கேன் நகல்) அனுப்பவும்.
ரீடைல் க்ளைம்களுக்கு claims.retail@starhealth.biz
GMC க்ளைம்களுக்கு claims.gmc@starhealth.biz
நெட்வொர்க் மருத்துவமனைகளைக் கண்டறிய
ஸ்டே ஹோம்- ஸ்டே சேஃப் - சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்
எங்களது சேவை எப்பொழுதும் உங்களுக்காக
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் - தி ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்