சாரல் சுரக்ஷா பீமா, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸ் கோ லிமிட்டட்

*By providing my details, I consent to receive assistance from Star Health regarding my purchases and services through any valid communication channel.

UIN: SHAPAIP22039V022122

HIGHLIGHTS

Plan Essentials

essentials

நுழைவு வயது

18 முதல் 75 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். பாலிசிதாரரை சார்ந்திருக்கும் 3 மாத குழந்தை முதல் 25 வயது பிள்ளை வரை இந்த பாலிசி கவராகும்.
essentials

காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 2.5 லட்சம் மற்றும் அதிகபட்சம் ரூ. 1 கோடி (ரூ. 50,000/- மடங்குகளில்).
essentials

தவணை விருப்பங்கள்

பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் ஆண்டுதோறும் கூட செலுத்தலாம்.
essentials

ஒட்டுமொத்த போனஸ்

ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் ஒட்டுமொத்த போனஸ் 5% முதல் அதிகபட்சம் 50% வரை வழங்கப்படுகிறது.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

அடிப்படை கவர்

பாலிசி காலம்

பாலிசி 1 வருட காலத்திற்கு கிடைக்கும்.

பாலிசி வகை

இந்த பாலிசி தனிநபர் அடிப்படையில் பலன்களை வழங்குகிறது.

விபத்தால் ஏற்படும் மரணம்

விபத்து நடந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் காப்பீடு செய்த நபர் இறக்க நேரிட்டால், காப்பீட்டுத் தொகையில் 100% இந்த பாலிசி வழங்குகிறது.

நிரந்தர முழு செயலிழப்பு

விபத்து நடந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் காப்பீடு செய்த நபரின் உடல் நிரந்தரமாக செயலிழந்தால், காப்பீட்டுத் தொகையில் 100% இந்த பாலிசி வழங்குகிறது.

சில பாகங்கள் நிரந்தர செயலிழப்பு

விபத்து நடந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் காயங்கள் காரணமாக, சில பாகங்கள் நிரந்தரமாக செயலிழந்தால், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தை இந்த பாலிசி வழங்குகிறது.

ஆப்ஷனல் கவர்ஸ்

தற்காலிக முழு செயலிழப்பு

விபத்தின் காரணமாக மட்டுமே காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டால் மற்றும் தற்காலிகமாக முழு செயலிழப்புக்கு வழிவகுத்தால், இந்த பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பலன்களை வழங்குகிறது.

விபத்துக்கள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள்

விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மருத்துவச் செலவுகள் மொத்த காப்பீட்டுத் தொகையில் 10% வரை காப்பீடு செய்யப்படும்.

கல்வி உதவித் தொகை

விபத்தினால் மரணம் அல்லது காப்பீடு செய்த நபருக்கு நிரந்தரமாக முழு உடல் செயலிழப்பு ஏற்பட்டால், அவரது குழந்தைகளுக்கான காப்பீட்டுத் தொகையில் 10% ஒரு முறை கல்வி மானியமாக வழங்கப்படுகிறது.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?