கேஸ்ட்ரிக் (இரைப்பை அழற்சி) பிரச்சினைகளுக்கான 7 வீட்டு நிவாரணங்கள்
கேஸ்ட்ரிடிஸ் (இரைப்பை அழற்சி) குறித்த ஒரு கண்ணோட்டம் இரைப்பை அழற்சி அல்லது கேஸ்ட்ரிடிஸ் என்பது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு உடல் நல பாதிப்பைக் குறிக்கிறது. பல்வேறு காரணங்களினால் வயிற்றின் உட்புற படலத்தில் (புறணி) இன்ஃப்ளமேஷன் ஏற்படுகிறது. குடிப்பழக்கம், மருந்துகள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா போன்றவை கேஸ்ட்ரிடிஸை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு முறையும் நமக்குப் பிடித்த உணவுப் பதார்த்தை உண்ணும் போதும், அதன் சுவையில் மறந்து கட்டுப்பாடின்றி, அதிகமாகச் சாப்பிடுகிறோம். இப்படி உண்பது பெரும்பாலும் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தும். வயிற்றில் இருக்கும் இரைப்பை சுரப்பி அளவுக்கு அதிகமான அமிலத்தை சுரக்கும்போது அசிடிட்டி ஏற்படுகிறது. இரைப்பையில் அதிக அமிலம் இருந்தால், வாயு உருவாக்கப்படுதல், வாய் துர்நாற்றம், …
கேஸ்ட்ரிக் (இரைப்பை அழற்சி) பிரச்சினைகளுக்கான 7 வீட்டு நிவாரணங்கள் Read More »