Health & Wellness

Different colours of carrots

6 வண்ண கேரட்களும், அவற்றின் நற்பலன்களும்

பல வண்ண கேரட்கள் – ஒரு அறிமுகம் கேரட் என்றால் அது ஆரஞ்சு நிறத்தில் மட்டுமே இருக்குமென நாம் நம்புகின்றோம். ஆனால் வானவில் போல பல்வேறு நிறங்களில் கேரட்டை பார்க்க நேர்ந்தால் அது நமக்கு வினோதமாகவும் ஆச்சரியமாகவும் தான் இருக்கும். ஆரஞ்சு நிறத்தில் மட்டுமில்லாமல் கேரட் ஊதா, சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை மனிதனின் உணவுத் தேவைக்காக வளர்க்கப்பட்ட, கிட்டத்தட்ட அனைத்து கேரட்களும் நல்ல அடர் ஊதா …

6 வண்ண கேரட்களும், அவற்றின் நற்பலன்களும் Read More »

வயிற்று வலியின் வகைகள், அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் அது சார்ந்த ஆபத்து காரணிகள்

வயிற்று வலி என்றால் என்ன? வயிற்று வலி என்பது மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் எங்கேனும் ஏற்படும் வலியாகும். அடிவயிற்றில் அசௌகரியம் அல்லது பிற விரும்பத்தகாத உணர்வுகளை உண்டாக்கும் வலி என்றும் இதனைக் கூறலாம்.  நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் வயிற்று வலியை உணர்ந்திருப்போம். அடிவயிற்று வலி அல்லது வயிற்று வலி பிரச்சினைகள் போன்ற பெரும்பாலான வயிறு சார்ந்த அசௌகரியங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், இது கடுமையான உடல்நல பாதிப்பின் …

வயிற்று வலியின் வகைகள், அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் அது சார்ந்த ஆபத்து காரணிகள் Read More »

வறட்டு இருமலுக்கு நிவாரணம் தரும் 14 இயற்கையான வீட்டு வைத்தியங்கள்

அறிமுகம் ஒரு நாளில் எந்த நேரத்திலும் எரிச்சலூட்டும் விதமாக இருமல் ஏற்படலாம். இதனால் நமது அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. நமக்கு மிகவும் அவசியமான இரவுநேர தூக்கத்தையும் இந்த இருமல் கெடுக்கிறது. இருமலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்களை தெரிந்து வைத்திருந்தால், மருந்துகள் இல்லாமலேயே எளிதாக அதனை சமாளிக்கலாம். ஒருவருக்கு ஏதேனும் குறிப்பிட்ட உடல்நல பாதிப்பு அல்லது ஏற்கனவே உள்ள நோயின் காரணமாக ஏதேனும் பிரச்சினை இல்லாவிட்டால், இருமலை எளிதாக போக்கிவிடலாம். பாதுகாப்பான, மற்றும் பயன்தரும் வீட்டு வைத்தியங்களை சரியான வழிமுறைகளின்படி பின்பற்றுவதன் மூலமாக இருமலின் தீவிரத்தை நன்கு …

வறட்டு இருமலுக்கு நிவாரணம் தரும் 14 இயற்கையான வீட்டு வைத்தியங்கள் Read More »

சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) என்றால் என்ன? – அதன் அறிகுறிகள், ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் சிகிச்சைகள்

சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) என்றால் என்ன? சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) அல்லது டினியா பெடிஸ் என்பது பொதுவாக கால்களின் தோலை பாதிக்கும் ஒரு பூஞ்சை தொற்றாகும். அத்லீட்’ஸ் ஃபூட் தொற்றை ஏற்படுத்தும் டெர்மட்டோபைட்ஸ் பூஞ்சைகள், ஜாக் இட்ச் மற்றும் ரிங்வார்ம் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. பரவலாக காணப்படும் இந்த நிலை, கிட்டத்தட்ட நான்கு பேரில் ஒருவரை அவர்களது வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் பாதிக்கிறது. பூஞ்சை அல்லது பூஞ்சைக் கிருமிகள் மனித தோலில் ஒப்பீட்டளவிற்கு குறைவான அளவில் காணப்படும், அவை பொதுவாக எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது. இருப்பினும், ஏதுவான சூழ்நிலைகள் அமைந்தால் தோலில் ஊடுருவி, பெருக்கமடைந்து, தொற்றுநோயை பரப்புகின்றன. பூஞ்சைகள் கால்விரல்களுக்கு இடையில் காணப்படும் சூடான, ஈரமான மற்றும் காற்றோட்டம் இல்லாத …

சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) என்றால் என்ன? – அதன் அறிகுறிகள், ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் சிகிச்சைகள் Read More »

எலிக்கடி காய்ச்சலின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்

எலிகள், உலகெங்கிலும் தொல்லை தரும் ஒரு பொதுவான உயிரனமாகும். நிஜத்தில் எலிகள் – ராட்டோடூயீ படத்தில்  வரும் ரெமி எலியைப் போல ஐந்து வகை உணவை நன்றாக சமைப்பதோ, அல்லது ஸ்டூவார்ட் லிட்டில் படத்தில் வரும் ஸ்டூவார்ட்டைப் போல ஓடி விளையாடி குடும்பத்துடன் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பதோ கிடையாது. மாறாக, அவை நமது பொருட்கள் மற்றும் பயிர்களை மென்று தின்று, வளைகளைத் தோண்டி நமக்கு சேதத்தையே  ஏற்படுத்துகின்றன. மேலும், அவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களையும் பரப்புகின்றன …

எலிக்கடி காய்ச்சலின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் Read More »

புலீமியா நெர்வோசா என்கிற பெரும்பசி நோய் ஏற்படக் காரணங்கள், அதன் அறிகுறிகள் & அதற்குரிய சிகிச்சைகள்

புலீமியா நெர்வோசா அல்லது பெரும்பசி நோய் என்றால் என்ன? புலீமியா நெர்வோசா என்பது உணவு உண்ணும் பழக்கத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும்; உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மனநல பாதிப்பிற்கும் இதற்கும் தொடர்புள்ளது. இந்த பாதிப்பு உள்ள பெரும்பாலான நபர்களுக்கு உணவு உண்ணும் பழக்கத்தில் பிரச்சினை இருக்கும் – அவர்கள் உண்ணும் உணவுகளின் மீது அதீத விருப்பத்தைக் கொண்டிருப்பார்கள். இப்பழக்கம் அவர்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, தேவையற்ற உடல்நல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. இந்த பாதிப்பு உள்ளவர்கள் குறைவான நேரத்தில் …

புலீமியா நெர்வோசா என்கிற பெரும்பசி நோய் ஏற்படக் காரணங்கள், அதன் அறிகுறிகள் & அதற்குரிய சிகிச்சைகள் Read More »

பயோட்டின் குறைபாட்டின் அறிகுறிகள், ஆரம்பநிலை அறிகுறிகள் & காரணங்கள்

பயோட்டின் குறைபாடு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நமது நல்வாழ்விற்கு பயோட்டின் மிகவும் அவசியமாகும். இது உங்கள் நரம்பியல் மண்டலத்தை ஆதரிப்பதோடு, உணவை ஆற்றலாக மாற்றவும் உடலுக்கு உதவுகிறது. போதுமான பயோட்டின் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்? பயோட்டின் குறைபாடு என்பது பொதுவான ஒன்றா? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் யாவை? இக்கேள்விகளுக்கான பதிலை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பயோட்டின் என்றால் என்ன? அந்த ஊட்டச்ச்சத்தினை எவற்றிலிருந்து நீங்கள் பெறலாம்? பயோட்டின் என்பது, எட்டு B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களில் ஒன்றாகும்; இது …

பயோட்டின் குறைபாட்டின் அறிகுறிகள், ஆரம்பநிலை அறிகுறிகள் & காரணங்கள் Read More »

வைட்டமின் C குறைபாட்டின் 14 அறிகுறிகள்

வைட்டமின் C குறைபாடு ஒரு கண்ணோட்டம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு, காயங்கள் குணமாகும் வேகம், இரத்த நாளங்களை நன்கு பராமரிப்பது, மற்றும் உடலின் ஆற்றலை சீராக வைப்பது என்பன உள்ளிட்ட நமது உடல் நலத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் வைட்டமின் C குறைபாடு ஏற்பட்டால் பாதகமான விளைவுகளை உண்டாக்கும்.நீண்டகாலம் வைட்டமின் C-யின் குறைபாடு இருப்பின் நாள்பட்ட நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.நல்வாய்ப்பாக, வைட்டமின் C நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும், …

வைட்டமின் C குறைபாட்டின் 14 அறிகுறிகள் Read More »

வயிற்றுப்போக்கு எவ்வளவு காலம் நீடிக்கும்? எப்போது அதன் நிலை பற்றி நாம் கவலைப்பட வேண்டும்?

அறிமுகம் வயிற்றுப்போக்கு என்பது அடிக்கடி, தளர்வான மலத்தை கழிக்க நேரும் ஒரு உபாதை நிலையாகும். வயிற்றுப்போக்கு பொதுவாக பாதிப்பினை உண்டாக்காத ஒரு நிகழ்வாக இருக்கலாம்; ஆனால், சில நேரங்களில் ஏதேனும் மிகத் தீவிர பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், சில உணவுகளை உடல் ஏற்காமை, உட்கொள்ளும் மருந்துகள், அல்லது சில நோய்கள் போன்ற பல காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு நீரிழப்பிற்கும் வழிவகுக்கும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தில் முடியும். வயிற்றுப்போக்கு பொதுவாக 1 முதல் 2 …

வயிற்றுப்போக்கு எவ்வளவு காலம் நீடிக்கும்? எப்போது அதன் நிலை பற்றி நாம் கவலைப்பட வேண்டும்? Read More »

இருமலின் வகைகள், அது ஏற்படக் காரணங்கள், அதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் பல

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பொதுவாக ஏற்படும் ஒன்று தான் இந்த இருமல். பல காரணங்களால் எண்ணற்ற முறை நாம் இரும நேர்ந்திருக்கும். தூசி துகள்கள், மாசு, ஜலதோஷம் (சளித்தொல்லை) மற்றும் பிற நோய்கள் மற்றும் தொற்றுகள் காரணமாக இருமல் ஏற்பட்டிருக்கலாம். சுவாசப்பாதையில் சளி, மற்றும் தூசி அல்லது புகை போன்ற உடல் சாராத வெளிப் பொருட்கள் தடை ஏற்படுத்தும் போது, சுவாசிப்பதற்காக அத்தடைகளை விலக்கிட உதவும் ஒரு அனிச்சை செயலே இருமல் ஆகும். இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் ஒரு பகுதியாகும். பெரும்பாலும் இருமல் ஒரு தீவிரமான பிரச்சினை கிடையாது. இருமல் என்றால் என்ன? இருமல் என்பது மிகவும் பொதுவாக முன்வைக்கப்படும் உடல் நலப் புகார்களில் ஒன்றாகும். இருமலின் காரணமாக  மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியன் முறை …

இருமலின் வகைகள், அது ஏற்படக் காரணங்கள், அதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் பல Read More »

Scroll to Top