Verified By Star Health Doctors

சர்க்கரை நோய்க்கான உணவுமுறை திட்டம்– மற்றும்நீரிழிவு நோயாளர்களுக்கான சிறந்த இந்திய உணவுகளின் விளக்கப்படம்

சர்க்கரை நோய்க்கான உணவுமுறை திட்டம்–  நீரிழிவு நோயாளர்களுக்கான சிறந்த இந்திய உணவுகளின் விளக்கப்படம்

சிறந்த ஆரோக்கியத்திற்காக ஒரு நீரிழிவு (சர்க்கரை) நோயாளர் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோய்க்கும், உணவுக்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்வது அவசியமாகிறது. மேற்கூறிய அனைத்து கருத்துகளையும் ஒருவர் புரிந்து கொண்டால் மட்டுமே, ஒரு உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். நீரிழிவு நோயைப் புரிந்துகொள்வது நீரிழிவு நோய் பொதுவாக சர்க்கரை நோய் (டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்) என்று அழைக்கப்படுகிறது. இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் நோயாகும். கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது, அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட …

சர்க்கரை நோய்க்கான உணவுமுறை திட்டம்–  நீரிழிவு நோயாளர்களுக்கான சிறந்த இந்திய உணவுகளின் விளக்கப்படம் Read More »

மஞ்சள்சேர்த்த பாலின் 13 அற்புதமான பலன்கள்

மஞ்சள்சேர்த்த பாலின் 13 அற்புதமான பலன்கள்

மஞ்சள் சேர்த்த பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹல்தி தூத் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹல்தி தூத் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வளிக்கும் ஒரு பானமாகும்; சூடான ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மட்டும் சேர்த்தால் போதும், உங்கள் உடலுக்கு தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அறிவார்ந்த அற்புத மூலிகையான மஞ்சள், பல நூற்றாண்டுகளாக நம்முடன் இருந்துவருகிறது, அன்றிலிருந்து இன்று வரை அதிகளவு பயன்பாட்டினையும் கொண்டுள்ளது. இந்தியா, உலகிலேயே மஞ்சளை அதிகம் பயன்படுத்தும் நாடாகும். மஞ்சள் நிறத்தை மட்டும் தருவதில்லை, உங்கள் உணவிற்கு சுவையையும் சேர்க்கிறது. பல மதங்களின் மரபுகளிலும் மஞ்சள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவங்களில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. …

மஞ்சள்சேர்த்த பாலின் 13 அற்புதமான பலன்கள் Read More »

11-அற்புத நன்மைகளை வழங்கும் கரும்புச் சாறு

முன்னுரை வெப்பமான கோடையின் மதியநேரத்தில்  நீங்கள் ஏதோவொரு சாலையில் நடப்பதாக கற்பனை செய்துபாருங்கள். அப்போது சிறிது ஓய்விற்காக நின்று, ஒரு கிளாஸ் குளிர்ந்த கரும்புச் சாற்றை ருசித்தால் எப்படி இருக்கும்? கரும்புச் சாற்றின் சுவை உங்களுக்கு உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை தரும். ஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்தை தவிர, சூடான மதிய நேரத்தில் கரும்புச் சாற்றைப் பருகுவது ஒரு அலாதியான நிம்மதி தான். கரும்புச் சாறு உங்கள் தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், உங்களது உடல் இழந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை மீட்டுத்தருகிறது. கரும்பு என்பது, போயேசியா (Poaceae) குடும்பத்தைச் சேர்ந்த, எப்போதும் விளையக்கூடிய ஒரு புல் வகை தாவரமாகும். இது பொதுவாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படுகிறது. கரும்பு நமக்கு வழங்கும் ஊட்டச்சத்து நன்மைகளின் காரணமாகவே அது பிரதானமாக விளைவிக்கப்படுகிறது. தாவர …

11-அற்புத நன்மைகளை வழங்கும் கரும்புச் சாறு Read More »

பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன?

பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன?

பெண்களுக்கு ஏற்படக்கூடிய அடிவயிற்று வலியானது ஒரு பொதுவான பிரச்சனையாகும்.அது தொப்புளுக்கு கீழே ஏற்படக்கூடியது.சில நேரங்களில் அது இடுப்பு பகுதிக்கும் பரவக்கூடும்.வலிக்கான காரணங்கள் பல உண்டு.மாதவிடாய் முதல் குடல் கோளாறுகள் வரை எண்ணற்றவையாகும்.அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.முக்கியமாக பூப்படைந்த பெண்கள் அதிகம் பாதிப்படைவார்கள்.          இந்த வலி பொதுவாக பிரச்சனையாக இருந்தாலும் சில நேரங்களில் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.           எனவே கடுமையான வலி இருந்தால் …

பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன? Read More »

Scroll to Top