6 வண்ண கேரட்களும், அவற்றின் நற்பலன்களும்
பல வண்ண கேரட்கள் – ஒரு அறிமுகம் கேரட் என்றால் அது ஆரஞ்சு நிறத்தில் மட்டுமே இருக்குமென நாம் நம்புகின்றோம். ஆனால் வானவில் போல பல்வேறு நிறங்களில் கேரட்டை பார்க்க நேர்ந்தால் அது நமக்கு வினோதமாகவும் ஆச்சரியமாகவும் தான் இருக்கும். ஆரஞ்சு நிறத்தில் மட்டுமில்லாமல் கேரட் ஊதா, சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை மனிதனின் உணவுத் தேவைக்காக வளர்க்கப்பட்ட, கிட்டத்தட்ட அனைத்து கேரட்களும் நல்ல அடர் ஊதா …