Verified By Star Health Doctors

ஹேங் ஓவரிலிருந்து மீள உதவும் 14 வீட்டு வைத்தியக் குறிப்புகள்

காலையில் எழுந்திருக்கும்போது ஒருவருக்கு தலைவலி, குமட்டல் மற்றும் அதிகப்படியான தாகம் இருந்தால் அது ஹேங் ஓவர் எனப்படுகிறது.

மூளையின் ஆற்றலை மேம்படுத்த உதவும் 10 நிரூபிக்கப்பட்ட வழிகள்

மூளை என்பது மனித உடலின் மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான உறுப்பாகும். தொடுதல், உணர்வுகள், எண்ணங்கள், நினைவுகள், பார்வை, அசைவுத் திறன்கள், சுவாசம், உடல் வெப்பநிலை, பசி மற்றும் உடலை ஒழுங்குபடுத்தும் பிற செயல்முறைகள் ஆகியவற்றை மூளை கட்டுப்படுத்துகிறது.

மூளைக்கு ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்க 8 சிறந்த வழிகள்

மூளைக்கு இரத்த ஓட்டம் சிறந்த முறையில் கிடைப்பதற்கு, நாம் பல்வேறு விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மூளையின் வளர்ச்சி மற்றும் குணமடையும் திறன் ஆகிய இரண்டிற்கும் அவசியமாகும் ‘ஆக்ஸிஜனை’ நமது இரத்தமே மூளைக்கு கொண்டு செல்கிறது; எனவே சரியான ரத்த ஓட்டம் மிகவும் முக்கியமாகும்.

உங்கள் முகத்தை பொலிவாக மாற்ற 5 எளிய வழிமுறைகள்!

முகத்தை பொலிவாக மாற்ற எளிய வழிமுறைகளைத் தேடி கொண்டிருப்பவர்களுக்கு, இதோ உங்கள் முகத்தை பொலிவாக மாற்ற 5 எளிய வழிமுறைகள்! அத்துடன், முக பொலிவு மற்றும் பொலிவிழந்த தோலின் காரணங்கள் போன்ற தகவல்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள மேலும் படிக்கவும்.

நார்ச்சத்து நிரம்பிய 10 சிறந்த கீரை, காய்கறி, மற்றும் பருப்பு வகைகள்

மலச்சிக்கல், டைவர்டிகுலிடிஸ், குடல் எரிச்சல் நோய்க்குறி(IBS), இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள், போன்றவைக்குத் தீர்வு தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இதோ தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நார்ச்சத்து நிரம்பிய 10 உணவுகள் பற்றிய கட்டுரை. அத்துடன், நார்ச்சத்து என்பதுடைய பொருள், நார்ச்சத்துக்களின் வகைகள் மற்றும் நன்மைகள், போன்ற தகவல்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள மேலும் படிக்கவும்.

மன அமைதிக்கான சிறந்த வழிகள்: உங்கள் மூளையை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் 6 யோசனைகள்!

தாள முடியாத மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைப் பற்றி தெரிந்த கொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு, இதோ மன அமைதிக்கான ரகசிய வழிகள்: உங்கள் மூளையை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் 6 யோசனைகள் பற்றிய விரிவானக் கட்டுரை. அத்துடன், மன அழுத்தத்தைக் குறைக்கும் பாரம்பரிய முறையைப் பற்றி தெரிந்துக் கொள்ள மேலும் படிக்கவும்.

கற்றாழையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் 10 நன்மைகள்

உலகில், வியாதிகளைக் குணப்படுத்தும் பலவகை மூலிகைகள் இருந்தும், கற்றாழையைப் பற்றி தெரிந்த கொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு, இதோ கற்றாழையைப் பயன்படுத்தும் 10 முக்கியமான தீர்வுகள் பற்றிய கட்டுரை. அத்துடன், கற்றாழையின் ஊட்டச்சத்து விவரம், அலோ வேரா ஜூஸ் தயாரிக்கும் முறை மற்றும் கற்றாழையை வைத்து காய்கறிகள்-பழங்களை எப்படி பாதுகாப்பது போன்ற தகவல்களைத் தெரிந்துக் கொள்ள மேலும் படிக்கவும்.

வாய் புற்றுநோயின் அறிகுறிகள், ஆபத்தான காரணிகள், மற்றும் நோய்சிகிச்சைகள் விவரங்கள்

வாய் புற்றுநோய் என்றால் என்ன? வாய் புற்றுநோய் என்பது வாயின் எந்தப் பகுதியிலும் (ஓரல் கேவிட்டி) ஏற்படக்கூடிய ஒரு வகை புற்றுநோயாகும். இது வாய்வழி (ஓரல் கேன்சர்) புற்றுநோய் என்றும் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கும் இந்த வாய் புற்றுநோய் உங்கள் உதடுகள், நாக்கு மற்றும்  வாயின் அண்ணம் (மேற்புறம்) மற்றும் தளப்பகுதி (கீழ் புறம்) ஆகியவற்றை பாதிக்கிறது. இது உங்கள் நாக்கின் கடைசி பகுதியான  ஓரோஃபார்னிக்ஸையும் கூட பாதிக்கிறது. வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் யார்? வாய்வழி புற்றுநோய் 45 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் மிகப் பொதுவாக ஏற்படுகிறது. ஆயினும் இது எந்த …

வாய் புற்றுநோயின் அறிகுறிகள், ஆபத்தான காரணிகள், மற்றும் நோய்சிகிச்சைகள் விவரங்கள் Read More »

சிறுநீரக கற்கள் குணமாக 14 இயற்கையான வீட்டு வைத்தியங்கள்

அறிமுகம் பொதுவாக, சிறுநீரக கற்கள் நமது சிறுநீரகங்களுக்குள் உருவாகும் தாதுக்கள் மற்றும் உப்பு படிமங்களால் ஏற்படுகின்றன. சிறுநீரக கற்களை ரீனல் கால்குலி, நெஃப்ரோலிதியாசிஸ் அல்லது யூரோலிதியாசிஸ் என்றும் அழைக்கின்றனர். அதிக உடல் எடை, ஆரோக்கியமற்ற உணவு, ஒரு சில சப்ளிமென்ட் தயாரிப்புக்கள் மற்றும் மருந்துகள் ஆகியன சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. உங்கள் சிறுநீர் பாதையின் எந்தப் பகுதியிலும் இந்த சிறுநீரக கற்கள் உருவாகலாம். பெரும்பாலும் சிறுநீர் அடர்த்தியாகும் போது, சிறுநீரக கற்கள் உருவாகின்றன. தாதுக்கள் (மினரல்) படிகமாவதால் சிறிய படிகங்கள் அல்லது கற்களாக அவை …

சிறுநீரக கற்கள் குணமாக 14 இயற்கையான வீட்டு வைத்தியங்கள் Read More »

கொலாஜன் சப்ளிமென்ட்ஸை உட்கொள்வதால் கிடைக்கும் 8 நற்பலன்கள்

கொலாஜன் ஒரு கண்ணோட்டம் கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் என்பது கேட்பதற்கு ஒரு ஆடம்பரமான விஷயமாகத் தோன்றினாலும், இதனை முறையாக எடுத்துக்கொண்டால் சருமத்திற்கு அதிசயத்தக்க பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். சருமம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள கனெக்டிவ் திசுக்கள் பெரும்பாலும் ஸ்ட்ரக்ச்சுரல் புரதமான கொலாஜனால் ஆனவையாகும். உடலில் உள்ள தசைகள், எலும்புகள், குருத்தெலும்பு (கார்டிலேஜ்), தோல், முடி மற்றும் கனெக்டிவ் திசுக்களால் இந்த கொலாஜன் பயன்படுத்தப்படுகிறது; ஏனெனில், அவை நமக்கான தனித்துவமான உடலியல் பண்புகளை வழங்கும் அமினோ அமிலங்களைக் கொண்டு உருவானவையாகும். இந்த புரதங்களை …

கொலாஜன் சப்ளிமென்ட்ஸை உட்கொள்வதால் கிடைக்கும் 8 நற்பலன்கள் Read More »

Scroll to Top